போனா போகாட்டம் Pona Pogattum Lyrics In Tamil – Master

போனா போகாட்டம் Pona Pogattum Lyrics In Tamil Sung by Vijay, Anirudh Ravichander. Pona Pogattum Lyrics In English is written by Vishnu Edavan. Pona Pogattum Lyrics music composed by Anirudh Ravichander.

Song Details

Song Pona Pogattum
Singer Vijay, Anirudh Ravichander
Lyrics Vishnu Edavan
Composer Anirudh Ravichander
Movie Master
Music Label Sony Music South

START

Pona Pogattum Lyrics In Tamil

தறுதல கதிர் எல்லாம்
கேட்குமா கேட்குமா
தறுதல கதிர் எல்லாம்
கேட்குமா கேட்குமா

இருட்டு அறையில
அட ஒன்னும் மறவில்லை
நான் சிறக விரிக்கத்தான்
கொஞ்சம் ஆசை வளர்த்துட்டேன்

வெளிச்சம் தெரிஞ்சது
மேல வானம் விடிஞ்சது
ஆனா பறக்க முடியல
அடி நகர முடியல

பச்ச மண்ணு புள்ள ரெண்டு
மூச்சு நின்னு போயாச்சு இங்க
தங்குறதும் தொங்குறதும்
ரெண்டும் ஒன்னு ஆயாச்சி

கண்ணு ரெண்டும் கலங்குதா
நீயே தொடச்சுக்கோ இங்கே
அப்பன் ஆத்தா யாரும் இல்லே
தனியே தவிச்சுக்கோ

போனா போகட்டும்
பிச்ச உசுரு தானே
திருந்த ஆசை உள்ள
தறுதலதான் நாமே

போனா போகட்டும்
பிச்ச உசுரு தானே
திருந்த ஆசை உள்ள
தறுதலதான் நாமே

தறுதல கதிர் எல்லாம்
கேட்குமா கேட்குமா
தறுதல கதிர் எல்லாம்
கேட்குமா கேட்குமா

Pona Pogattum Lyrics In English

Tharuthala Kathir Ellaam
Ketkuma Ketkuma
Tharuthala Kathir Ellaam
Ketkuma Ketkuma

Iruttu Araiyila
Ada Onnum Maravilla
Naan Siraga Virikkathaan
Konjam Aasai Valarthutten

Velicham Therinjathu
Mela Vaanam Vidinjathu
Aana Parakka Mudiyala
Adi Nagara Mudiyala

Pacha Mannu Pulla Rendu
Moochu Ninnu Poyaachu Inga
Thangurathum Thongurathum
Rendum Onnu Aayaachi

Kannu Rendum Kalangutha
Neeye Thodachukko Ingey
Appan Aaaththaa Yaarum Illey
Thaniye Thavichukko

Pona Pogattum
Picha Usuru Thaane
Thiruntha Aasai Ulla
Tharuthalathaan Naame

Pona Pogattum
Pichaa Usuru Thaane
Thiruntha Aasai Ulla
Tharuthala Thaan Naame

Tharuthala Kathir Ellaam
Ketkuma Ketkuma
Tharuthala Kathir Ellaam
Ketkuma Ketkuma

END

 Kangalukkul Unnai Lyrics
Ponneduthu Varen Lyrics
Mannavane Lyrics
Muthamma Lyrics 
Thendral Nee Lyrics

VIDEO :-போனா போகாட்டம் Pona Pogattum Lyrics In Tamil

Leave a Comment